Categories
தேசிய செய்திகள்

இலவச நாப்கின்… ஆந்திராவில் அசத்தல் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..!!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. ஜெகன்மோகன் ரெட்டி எப்பொழுதும் அதிரடியான பல நலத்திட்டங்களை அறிவிப்பார். அதேபோல தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். பெண்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள்

இனிமேல் நகர்புற மாணவிகளுக்கு கட்டாயம் “இலவசம்”… தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசு பெண்களுக்கு நாப்கின் வழங்க 44 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி அடிப்படையில் நடக்கும் இயற்பியல் மாற்றம் ஆகும். இது சுமார் 3 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். மாதவிடாயின் போது பெரும்பாலான பெண்கள் 50 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தன் சுற்றத்தை ஊக்குவிக்க பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான ‘மாதவிடாய் சுகாதார திட்டம்’ செயல்பட்டு வருகிறது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள், பெண்களுக்கு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து தேவைகளையும் அரசு பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள்மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி நகர்ப்புற அரசு பள்ளி மாணவிகள், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ள பெண்களுக்கு இலவசமாக நாப்கின் […]

Categories

Tech |