மத்திய அரசு அனுமதி அளித்த பின்பு 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்போவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட இணை நோய்களான கல்லீரல், இதய பாதிப்பு, […]
