பிரதம மந்திரியின் இலவச சிலிண்டர் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விபரம் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள ஏழை பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெறுவதற்கு என்ன வழி முறைகள் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயன் பெறலாம். பயனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தவிர வேறு ஏதேனும் […]
