பிரதமர் மோடி கொண்டுவந்த உஜ்வாலா எனப்படும் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு மேலும் ஒரு கோடி பேருக்கு இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது தொடர்பாக அறிக்கையில் கூறியதாவது: ” கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தேசிய பொதுக்கூட்டம் அமல்படுத்தப்பட்ட போது எரிபொருள் வினியோகம் எந்த விதத்திலும் […]
