இலவச கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மக்களுக்கு இலவச கொரோனா தொற்று பரிசோதனையை செய்தவற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மனி அரசு இலவச கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் ஜெர்மனி மக்கள் ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனில் […]
