மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் இணையும் பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் கருதி இலவச சிலிண்டர் இணைப்பு வசதி ஏற்படுத்தி தருவதற்காக இந்தத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத்திட்டத்தில் நீங்கள் இலவச சிலிண்டர் இணைப்பு எப்படி பெறுவது என்பது […]
