Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் மட்டும் முதலமைச்சராக இருந்தால்” மக்களுக்கு கண்டிப்பாக அத இலவசமாக கொடுத்திருப்பேன்…. நடிகர் அர்ஜுன் உறுதி….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவர் தமிழில் நடித்த ஜெய்ஹிந்த் மற்றும் முதல்வன் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக முதல்வன் திரைப்படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு நடிகர் அர்ஜுன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக நடிக்க […]

Categories

Tech |