மதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பற்றி தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. முன்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில் “நான் சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்தவன். உசிலம்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு […]
