கேரளாவில் ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி தொடங்கிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நாசர் தூதா என்ற வாலிபர் ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்காக இந்த வாலிபர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேசி அவர்கள் திருமணத்தின் போது அணிந்த ஆடையை வாங்கி அதனை ஏழை பெண்களின் திருமணத்திற்காக கொடுக்க முடிவு செய்துள்ளார். கேரளா மாநிலம் மாமல்லபுரம் -பாலக்காடு […]
