வருடந்தோறும் 50 லிட்டர் பெட்ரோலை நீங்கள் இலவசமாக பெற ஒரு வழி இருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல் பம்புகளில் இந்த இலவச பெட்ரோலை பெறலாம். நாட்டில் சுமார் ரூ.100-க்கு விற்கப்படும் 1 லிட்டர் பெட்ரோலை எப்படி இலவசமாகப் பெறுவது..? என்பது குறித்து நாம் பார்ப்போம். எச்டிஎப்சி வங்கி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சியால் […]
