திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதியில் கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகிய இரு வழிமுறைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தள்ளு,முள்ளு ஏற்பட்டு மூன்று பக்தர்கள் காயமடைந்தனர். இதனை அடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் வழக்கமான நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஏழுமலையானை தரிசிக்க […]
