Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…. இலவசங்களா அல்லது மக்கள் நலத்திட்டமா?…. பாஜக முதல் சோதனை….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இலவசங்கள் கலாச்சாரத்திற்கு எதிரான அழைப்பை தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக கொள்கை நிலைப்பாட்டை எடுத்த பாஜக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சிக்கலான மோதலை எதிர்கொண்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள், உயர் கல்வி படிப்பவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச […]

Categories
அரசியல்

தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் எப்படி கொடுப்பீங்க…? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

தேர்தலின் போது அளிக்கப்படும் நிதி ஆதாரத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் அரசியலை பொருத்தமட்டில் ஏராளமான வாக்குறுதிகளை முன் வைத்தே கட்சிகள் களம் கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஏதாவது ஒரு இலவசத்தை கட்டாயமாக சேர்த்து விடுகின்றார்கள். இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை ஏற்றம் காண செய்யும் நடவடிக்கையாக இருந்தாலும் அதில் வசதி படைத்தவர்களும் பயன்படுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

இலவசங்களை எப்படி கொடுப்பீங்க….. அரசியல் கட்சிகளுக்கு கிடுக்குப்பிடி உத்தரவு…. தேர்தல் ஆணையம் புதிய அதிரடி….!!!

இந்தியாவில் தேர்தலின் போது அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் வைத்தே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்தியை கையாளுகின்றனர். இந்த தேர்தல் வாக்குறுதிகளில் எப்படியாவது ஒரு இலவச திட்டத்தையும் சேர்த்து விடுகிறார்கள். இந்த இலவச திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் சில வசதி படைத்தவர்களுக்கும் சென்றடைகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றுகிறது என்ற கருத்தும் தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும் எனக் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவே முதல் முறை….. “நேரலையில் நடந்த இலவசங்கள் குறித்த வழக்கு”….. 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்…!!

இலவசங்கள் குறித்த வழக்கு நேரடியாக நடைபெற்ற நிலையில், மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அரசியல் கட்சிகள் தேர்தலில் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக  https://webcast.gov.in/events/MTc5Mg– என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா […]

Categories
தேசிய செய்திகள்

இலவசங்கள் தொடர்பான வழக்கு….. “மத்திய அரசு குழு அமைக்கலாமே?”…… உச்ச நீதிமன்றம் யோசனை..!!

இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த யோசனை தெரிவித்துள்ளார். இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவது என்பது பெரும் விவாத பொருளாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது. இந்தவிவகாரத்தை  உச்ச நீதிமன்றம் கையில் எடுத்து வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி இலவசங்களுக்கு தடை வருமா?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!

இலவச திட்டங்கள் மற்றும் தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு, நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் ஆலோசனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான பொதுநல மனு மீதான விசாரணையில், இலவசங்கள் வழங்குவது எதிர் காலத்தில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இது குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது , இலவசங்களை வழங்குவது என்பது தவிர்க்க […]

Categories

Tech |