உத்தர்காண்ட் மாநிலத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக போடப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலில் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை முன்கூட்டியே தடுப்பதற்கு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு […]
