தேன் மற்றும் லவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. […]
