இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் குட்டு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவன டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுமித்ரா கணவனிடம் தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு குட்டு குமார் காலையில் செல்லலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]
