இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு வழங்கக்கூடிய 13ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்த, முயற்சி மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்குரிய இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கடந்த 1987-ம் வருடத்தில் இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனன் செயல்படுத்திய 13-வது சட்ட திருத்தத்தை […]
