ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31-ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையில் […]
