இந்திய கடல் எல்லையில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கு சுமார் 90 முதல் 95 கடல் மைல் தொலைவில் இலங்கை கொடியுடன் ஒரு படகு நின்று கொண்டிருந்தது. அப்போது இந்திய பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகியோர் இலங்கை நீர் கொழுப்பு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேரை இந்திய கப்பல் படை […]
