Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நாங்கள் பெருமைப்படுகிறோம்.! இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!!

பிரதமர் நரேந்திர மோடி ஆசியக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிருக்கான 8ஆவது ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணி இன்று வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா  18 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : ஆசியக்கோப்பை…. இலங்கையை வீழ்த்தி 7ஆவது முறையாக சாம்பியன் ஆன இந்தியா..!!

ஆசிய கோப்பை போட்டியில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSL : வெறித்தனமான பவுலிங்….. மளமளவென சரிந்த விக்கெட்…. பைனலில் 65 ரன்னில் சுருண்ட இலங்கை….

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 65 ரன்னில் சுருண்டது.. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. இதையடுத்து நடைபெற்ற முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாகிஸ்தானை வென்ற மகிழ்ச்சி….. “ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடிய வீராங்கனைகள்”….. வைரலாகும் வீடியோ..!!

மகளிர் ஆசியக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீராங்கனைகள் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvPAK : திக் திக் த்ரில் மேட்ச்….. “1 ரன்னில் பாகிஸ்தானை கதறவிட்ட இலங்கை”….. இறுதிப்போட்டியில் நுழைந்தது..!!

மகளிர் ஆசியக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி..  8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. […]

Categories

Tech |