காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாட்ரிஷியா ஸ்காட்லாந்து இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக பாட்ரிஷியா ஸ்காட்லாந்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் காமன்வெல்த் கூட்டமைப்பில் மொத்தம் 56 நாடுகள் இருக்கிறது. இந்த அமைப்பு 256 கோடி மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்திய தாராளமாக உதவுவது வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு காமன்வெல்த் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளும் இலங்கைக்கு […]
