மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன் அவர்களுக்கு நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள 66 மீனவ கிராம மக்களின் சார்பாக கடிதம் ஒன்று வந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆகவே இவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பரிசீலித்த அவர், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இவரின் சார்பாக கடிதம் ஒன்றை எழுதினார். இதில் […]
