Categories
உலக செய்திகள்

இலங்கையை வந்தடைந்த சீன உளவு கப்பல்…. இந்தியாவுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக கண்டனம்….!!!!

சீனாவின் உளவு கப்பலால் இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5  இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை சென்றடைந்தது. இந்த கப்பல் வருகிற 22-ஆம் தேதி வரை துறைமுகத்தில் நிற்கும். இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடக் கூடாது என இலங்கை அரசு நிபந்தனை விதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 22 மீட்டர் நீளமும் 26 மீட்டர் அகலமும் கொண்ட கப்பலில், 11 […]

Categories

Tech |