இலங்கை தமிழ் பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான விட்ஜா என்பவரிடம் நடிகர் ஆர்யா பணம் வாங்கி ஏமாற்றியதாக அப்பெண் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விட்ஜா கூறியதாவது, ஆர்யா கொரோனா லாக்டோன் காரணமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தார். அதனால் தனக்குப் பணக்கஷ்டம் ஏற்பட்டதாகவும், நான் உன்னை திருமணம் […]
