இலங்கை ஜெயராஜ் நலமுடன் உள்ளதாக மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை ஜெயராஜ், இவர் சேர்ந்த சமய பேச்சாளர். இவரை தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அனைவராலும் அழைக்கப்படுபவர். இலக்கியம், சமயம் , தத்துவம் போன்றவை அவரது அறிவு புலங்கள். ராமாயணம், திருக்குறள், சைவ சித்தாந்தம் போன்றவை அவருக்கு மிகவும் பிடித்த இலக்கியங்கள். இவர் அகில இலங்கை கம்பன் கழகம், யாழ்ப்பாணம் கம்பன் கழகம், ஐஸ்வர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் […]
