Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS ZIM ஒருநாள் தொடர் : இலங்கை அணியில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு ….!!!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி தொடங்குகிறது .இதையடுத்து 2-வது போட்டி 18-ஆம் தேதியும் மூன்றாவது போட்டி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் வநிந்து ஹசரங்கா, குசால் பெரேரா ஆகியோர் காயம் காரணமாகவும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS ZIM ஒருநாள் தொடர் : இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் ஜிம்பாப்வே ….! போட்டி அட்டவணை வெளியீடு ….!!!

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது .இதில்  இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .இதில் முதல் போட்டி ஜனவரி 16-ஆம் தேதியும் ,2-வது போட்டி ஜனவரி 18-ஆம் தேதியும் ,3-வது போட்டி ஜனவரி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கிடையே 3 […]

Categories

Tech |