இந்தியா மற்றும் இலங்கை இடையே அதிகாரிகள் மட்டத்திலான கூட்டு நடவடிக்கை குழு பேச்சுவார்த்தை நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு மீன்வளத்துறை செயலாளர் ஜதிந்திரநாத் ஸ்வைன் மற்றும் இலங்கை குழுவுக்கு மீன்வள அமைச்சக செயலாளர் ரத்னாயகே தலைமை தாங்கி உள்ளனர். இதில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையிடம் தமிழக மீன்பிடி படகுகளை அணுகும் போது உயிர் இழப்புகளை […]
