இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியபெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதையடுத்து 2வது ஒருநாள் போட்டி இன்றுகாலை துவங்கியது. அப்போது டாஸ் வென்ற இந்தியஅணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. பின் ஹசினி பெரேரா 0, விஷ்மி குணரத்னே 3, மாதவி 0 என 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணியானது தடுமாறியது. அதனை தொடர்ந்து […]
