Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர்…..! இலங்கையை வென்றது இங்கிலாந்து …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது .இதில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS SL : வோக்ஸ், ஜோ ரூட் அதிரடி ஆட்டம் …. முதல் ஒருநாள் போட்டியில் …. இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி …!!!

இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால்  இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி 42.3 ஓவர்களில் இலங்கை அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை- இங்கிலாந்து … முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி….!!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. கடந்த 14ஆம் தேதி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் விளையாடி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை எடுத்தது. அதற்குப் பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் […]

Categories

Tech |