இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளார் ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே 3-வது டி20 தொடர் நேற்று நடைபெற்றது.இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது . இதனை அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் […]
