வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 328 ரன்கள் எடுத்துள்ளது . இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது .தொடக்க வீரராக களமிறங்கிய நிசாங்கா 73 ரன்கள் குவித்தார் .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வீரசமி பெர்மவுல் 5 […]
