விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் வசிப்பவர்களுக்கு மாவட்ட சப்- கலெக்டர் தினேஷ்குமார் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள ஆனைக்குட்டத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அங்கு சுமார் 117 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கூலி தொழில் மற்றும் கட்டிட வேலைகளுக்கு செல்ல முடியாததால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனையறிந்த சப்-கலெக்டர் தினேஷ்குமார் இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் உள்ள 117 […]
