நியூசிலாந்தின் பல்பொருள் அங்காடியில் இலங்கையை சேர்ந்த நபர், திடீரென்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள North Island மாகாணத்தின் ஆக்லாந்து நகரில் இருக்கும் Countdown பல்பொருள் அங்காடியில், இன்று மதியம் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் வாளுடன் புகுந்துள்ளார். அதன் பின்பு, திடீரென்று அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இதில் மூன்று நபர்களின் கழுத்து பகுதியிலும், மார்பு பகுதியிலும் பலமான காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் […]
