இலங்கையில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஓன்று இலங்கை. அங்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரம் பேர் ஆகும். மேலும் கொரோனா வைரஸால் சுமார் 11 ஆயிரத்து 817 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து டெல்டா வகை கொரோனா வைரஸானது இலங்கையில் பெரும் […]
