பாகிஸ்தான் மந்திரி இலங்கை நபர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் சர்ச்சைக்குரிய பதிலை செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார். இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமரா என்பவர் பாகிஸ்தானின் சைலகோட் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த தொழிற்சாலையின் வெளி சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்றை குமரா கிழித்து எறிந்துள்ளார். அதாவது அந்த சுவரொட்டியில் இஸ்லாமிய மதம் சார்ந்த வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், தெக்ரிக் – இ – லெப்பை […]
