இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசியை பேக்கிங் செய்யும் பணியை கலெக்டர் அனிஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தில் தெரிவித்தார். அதில் இலங்கை தமிழர்களுக்கு ரூபாய் 80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசியும், ரூபாய் 28 கோடி மதிப்பில் மருந்து பொருட்களும், ரூபாய் 28 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர் உட்பட பல அத்தியாவசிய […]
