பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 2024 வருடத்திற்குள் கர்நாடகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் கர்நாடக […]
