Categories
மாநில செய்திகள்

இறைவழிபாட்டுக்கு இடையூறாக இருப்பவர்கள்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

இறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளவர்களின் பெயா் விபரங்களை அறிக்கையாக தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இது போன்ற நபா்களை கோயிலில் இருந்து வெளியேற்றினால்தான் பக்தா்கள் திருப்தி அடைவதோடு, கோயிலில் உள்ள தெய்வங்களும் நிம்மதி அடையும் என தெரிவித்தது. சில கோவில்களில் பூஜை நடைமுறைகளை மேற்கொள்ள அா்ச்சகா்கள் மறுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு போன்றோர் இதனைத் தெரிவித்தனா்.

Categories
ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?…. இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க……!!!!

காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும். தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள். திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் […]

Categories

Tech |