தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டியின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் சூழ்நிலைகள் குறித்தும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள் பற்றி விசாரிக்க நீதிபதி அருணாசல ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையும் இறுதி அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]
