கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை […]
