நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை தடை விதிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதிலும் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோழி இறைச்சி மற்றும் […]
