திண்டுக்கல்லில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட இறைச்சிக் கடைக்காரரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் ஜோசப் ஜான் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வினோத் சகாயராஜ் என்பவர் இவருடைய கடையில் வேலை பார்த்தார். இவர் குடும்ப செலவிற்காக ஜோசப் ஜான்பீட்டர் இடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் வேறு […]
