கிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள மேயர்கள் நவராத்திரி தினங்களில் இறைச்சி கடைகளை திறக்க கூடாது என கூறிவருவது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பாஜக மேயர்கள் டெல்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை நவராத்திரி சமயத்தில் திறக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இறைச்சி கடைகளில் இருந்து வரும் துர்நாற்றம் விரதத்தை கலைப்பதாக உள்ளதாகவும், இறைச்சி கழிவுகளை நாய்கள் தின்றுவிட்டு விரதம் இருப்பவர்களை அருவருக்கத்தக்க வகைகளில் செய்யும் எனவும் அவர்கள் ஏதேதோ காரணம் கூறி வருகின்றனர். இது […]
