ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற விமான நிலையமான குவாண்டாஸ் தன்னுடைய இறுதி போயிங் 747 என்ற விமானத்திற்கு இறுதி செழிப்புடன் பிரியாவிடை அளித்திருக்கின்றது. குவாண்டாஸின் போயிங் 747 விமானமானது தன்னுடைய சின்னமாக உள்ள பறக்கும் கங்காருவை வானத்தில் வரைந்து இறுதியாக விடை பெற்றுச்சென்றது. சென்ற புதன்கிழமை அன்று சிட்னி விமான நிலையத்தில் பெரும்பாலான மக்கள் ஒன்றுகூடி QF7474 என்ற விமானத்தின் மீது வாழ்த்துச் செய்திகளை எழுதி மரியாதை செலுத்தி பின்னர் அதற்கு பிரியாவிடை அளித்துள்ளனர். மேலும் விமான துறையில் கொரோனா […]
