தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பெயர் சேர்த்தல், பெயர் […]
