இளவரசர் பிலிப் காலமான பின்னர் மனம் உடைந்தே காணப்பட்ட மகாராணியார், அதிலிருந்து இறுதி வரையில் மீளவே இல்லை என ராஜகுடும்பத்து பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இளவரசர் பிலிப் காலமான பின்னர், மகாராணியார் 2-ம் எலிசபெத் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டதாகவும், அவர் எப்போதும் போல இல்லை என்றே அரண்மனை வட்டாரத்திலும் கூறப்படுகின்றது. மேலும், மகாராணியாரின் பலமும் கேடயமும் இளவரசர் பிலிப் தான் என கூறுகின்றார். மகாராணியார் தொடர்பில் புத்தகம் ஒன்றை வெளியிடவிருக்கும் ஆசிரியர் ஒருவர் […]
