கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்வது பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – கனடா எல்லை பகுதியில் கடந்த 19ஆம் தேதியன்று உயிரிழந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. குஜராத்தில் திங்குச்சா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் படேல்(வயது 35) , இவரது மனைவி வைஷாலி (வயது 33), மற்றும் இரண்டு […]
