இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஆனந்த் ராஜ் ரோபோ சங்கர் மீனாட்சி கோவிந்தராஜன், மிருனாளனி ரவி ரோஷன் மேத்யூ போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித் குமார் […]
