இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து நாடுகளின் முப்படையைச் சேர்ந்த 6000 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ராணியின் இறுதி ஊர்வலத்தை பார்ப்பதற்கும் இருதய அஞ்சலி செலுத்துவதற்கும் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சத்துக்கும் […]
