தமிழறிஞர் ஒளவை நடராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தார். தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் வெளியீடு, தமிழ் மொழி சங்கங்களின் சாரில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டும், பத்திரிக்கைகளில் தன் கருத்துகளை வெளியிட்டு வந்தார் அவ்வை நடராஜன். இந்நிலையில் தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி […]
