புற்றுநோயால் இறந்த தந்தைக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் இறுதி சடங்கு செய்வதற்கு மகன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் தியோகர் மாவட்டத்தில் பிரேமானந்தா சாஹூ வசித்து வருகிறார் அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். அவர் அங்கு இருக்கின்ற ஒரு திரையரங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடப்பட்டதால், வேலையை இழந்த பிரேமானந்தா சாஹூ, தனது இரண்டு மகன்களையும் சொந்த கிராமத்துக்கு அனுப்பிவிட்டு திரையரங்கிற்கு அருகே உணவு […]
